Wednesday, July 29, 2020

Time capsule

இங்கு_ஒரு_வரலாறு
               விதைக்கப்படுகிறது 🏹

அயோத்தியில் கட்டப்படவுள்ள ஸ்ரீராமர் கோயிலின் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் டைம்_கேப்சூல்

அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று 
ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. 

டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராமஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்கு முடியும் என்று கருதப்படுகிறது.

முக்கியமான தகவல்களை எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் நோக்கில், எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே டைம் கேப்சூல்!

தற்கால நிகழ்வுகள், தகவல்கள், 
வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களும் அதோடு,

அயோத்தி வழக்கில் நடந்த சட்டப் போராட்டமும் எதிர்காலத் தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் ராமர் கோயிலுக்கு அடியில் பூமிக்குள் 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் வைக்கப்படுகிறது!

காலப்பதிவுகள்

No comments:

Post a Comment

ரவீந்தர் கௌஷிக்

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை ...